Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது! புனித ரமலான் தொடங்கியது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகளான துபாய், சவூதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இன்று பிறை தென்பட்டது. நாளை இன்ஷா அல்லாஹ் (06-06-2016)  வளைகுடா ந...
வளைகுடா நாடுகளான துபாய், சவூதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இன்று பிறை தென்பட்டது. நாளை இன்ஷா அல்லாஹ் (06-06-2016)  வளைகுடா நாடுகளில் ரமலான் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்கள் யாவருக்கும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top