vkrnajur vkrnajur Author
Title: மாலை முரசு டிவி இன்று முதல் தொடக்கம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் புகழ் பெற்ற மாலை பத்திரிக்கை மாலை முரசு நாளிதழ். தமிழகத்தில் சுமார் 55 ஆண்டுகளாக தரமான செய்திகளை வழங்கி வரும் நாளிதழ் ஆகும்....
தமிழகத்தில் புகழ் பெற்ற மாலை பத்திரிக்கை மாலை முரசு நாளிதழ். தமிழகத்தில் சுமார் 55 ஆண்டுகளாக தரமான செய்திகளை வழங்கி வரும் நாளிதழ் ஆகும்.
காலபரிணாமத்திற்கு ஏற்ப, மாலை முரசு தொலைக்காட்சியை அந்நிறுவனம் தொடங்க உள்ளது. இந்த தொலைக்காட்சியில் செய்தி மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், மாலை முரசு தொலைக்காட்சியை அரசு கேபிள் மற்றும் பல்வேறு டிடிஹெச் மூலம் காணலாம்.   

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top