Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரை வெளுத்து வாங்கிய மழை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரை வெளுத்து வாங்கிய மழை வி.களத்தூரில் இன்று மாலை 4.00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் புழுதி காற்று சற...
வி.களத்தூரை வெளுத்து வாங்கிய மழை

வி.களத்தூரில் இன்று மாலை 4.00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் புழுதி காற்று சற்று நேரம் வீசியது.

மாலை 6.00 மணியளவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. தற்போது வரை (6.50.PM) மழை விடவில்லை. வி.களத்தூர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top