Mohamed Farook Mohamed Farook Author
Title: சிறுபான்மையினருக்காக சட்டமன்றத்தில் திமுக வின் குரல் ஒலிக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் கட்சி திமுக தான் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‪‎ சென்னை...
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் கட்சி திமுக தான் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‪‎சென்னையில் தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலளார் திருப்பூர் அல்தாப் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நோன்பில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் கட்சி திமுக என்றும், சிறுபான்மையினருக்காக சட்டமன்றத்தில் திமுக வின் குரல் ஒலிக்கும் என்றும் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top