vkrnajur vkrnajur Author
Title: மாம்பழ தோலில் என்ன உள்ளது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில், மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதிகமாக சாப்பிட்டால் உஷ...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில், மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் ஏற்படும் என ஒதுக்குவதும் உண்டு. மாம்பழத்தில், 100 கிராமில், 12.2 முதல், 42.2 மில்லி கிராம் வரை விட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை விட்டமின் சியும் உள்ளது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு விட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும்.
பல பேர்கள் மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவர்.
மாம்பழத்தின் தோல் பகுதியில் தான், விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதை, நாம் அறிவோம். இதே போன்றே, மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதால், வெண்ணெயை உண்பதைவிட மாம்பழத்தை உண்ணலாம்.
அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top