vkrnajur vkrnajur Author
Title: கசகசா போதைப்பொருள் என்ற தகவல் பிழையானது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கசகசா என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் உணவுப் பதார்த்தம் உண்மையில் போதைப்பொருள் அல்ல. அது போதைப்பொருள் என ஒரு வதந்தி பரவுகிறது! அதில் எவ்வித ...
கசகசா என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் உணவுப் பதார்த்தம் உண்மையில் போதைப்பொருள் அல்ல. அது போதைப்பொருள் என ஒரு வதந்தி பரவுகிறது! அதில் எவ்வித உண்மையுமில்லை! கசகசா என்பது ஓபியம் செடியின் விதையும் அல்ல.

ஓபியம் செடியின் விதைக்கு உலகில் பல்வேறு நாடுகளில் “கசகசா” என்ற பெயர் தான் வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தக் குழப்பம். உண்மையில் நாம் உட்கொள்வது இந்த கசகசா அல்ல.
“கசகசா” என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் விதையின் சரியான பெயர் கசகசா அல்ல .. “ஸப்ஜா” என்பது தான் இதன் பெயர்.
இதை ஆங்கிலத்தில் Sweet Basil Seeds என்று அழைப்பார்கள்.
இது உண்மையில் ஒரு மருந்துச் செடி. துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரத்தின் விதையைத் தான் நாம் குளிர்பானங்களில் கலந்து பருகுகிறோம்.
இது முற்றிலும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு மருத்துவக் குணம் கொண்ட முற்றிலும் ஹலாலான ஓர்உணவுப்பதார்த்தமாகும் .
போதை வஸ்த்துவின் விதைக்கு வழங்கப் படக்கூடிய “கசகசா” என்ற பெயரைத் தவறுதலாக நாம் எமது வழக்கத்தில் இந்த ஹலாலான உணவுப் பதார்த்தத்துக்கு வழங்கி வருகிறோம்.இதே செய்திகளை நமது WEBSITE  ல் கடந்த வாரம் போடப்பட்டது. அதனால் நாங்களும் மன்னிப்பு கேட்கிறோம்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top