Mohammed Farook Mohammed Farook Author
Title: வளைகுடா வாழ்க்கை!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
என்ன அண்ணே முடிச்சிட்டு ஊருல போய் செட்டாக போறதா சொன்னீங்க? வீட்டு வேலை தொடங்கியாச்சிமா இன்ஷா அல்லாஹ் முடிச்சிட்டு இன்னும் இரெண்டு மூனு...
என்ன அண்ணே முடிச்சிட்டு ஊருல போய் செட்டாக போறதா சொன்னீங்க?
வீட்டு வேலை தொடங்கியாச்சிமா இன்ஷா அல்லாஹ் முடிச்சிட்டு இன்னும் இரெண்டு மூனு வருடம் கழித்து தான் போகலாம்னு இருக்கேன்..
சில வருடங்களுக்கு பிறகு….

என்ன அண்ணே இன்னும் முடிச்சிட்டு ஊருக்கு போகலியா?
பையனும் பொண்ணும் படிச்சிட்டுறுக்காங்கப்பா நிறைய சிலவு ஆகிபோச்சு அவங்க படிப்புலாம் முடிஞ்சி தான் போகனும்.
இன்னும் சில வருடங்களுக்கு பிறகு.....

என்ன அண்ணே இன்னும் முடியலையா?
இல்லப்பா.. பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்கோம் நிறைய சிலவு இருக்கு அவ கல்யாணத்த முடிச்சிட்டு தான் போகனும்.
மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு....

ஏன் அண்ணே ரொம்ப வயசாகி விட்டதே இனிமேலாவது குடும்பத்தோட ஊரில் போய் சந்தோசமாக வாழலாமே?

இனி நீங்க ஊருக்கு வந்து பிரயோஜனம் இல்லை இனி உங்களால சொந்த தொழிலும் செய்ய முடியாது வேறு வேலையும் கிடைக்காது அதனால மீதி உள்ள நாளும் அங்கேயே வேலையை பாருங்கன்னு வீட்ல சொல்லிட்டாங்கப்பா….

நமது வெளிநாட்டு வாழ்கையில் ஒவ்வொருவருடைய அறையிலோ அல்லது பக்கத்து அறையிலோ இப்படி ஒரு அண்ணமார்களையோ அல்லது தம்பிமார்களையோ நாம் அனைவரும் கண்டிப்பாக கண்டிருப்போம்….

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top