vkrnajur vkrnajur Author
Title: சவுதியில் சிக்கித் தவிக்கும் தமிழக பெண்கள்!வீடியோ இணைப்பு
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் சவேரா என அழைக்கப்படும் முகாமில் எவ்வித உதவியும் இல்லாமல் 70க்கும் அதிகமான தமிழக பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சவு...
சவுதி அரேபியாவில் சவேரா என அழைக்கப்படும் முகாமில் எவ்வித உதவியும் இல்லாமல் 70க்கும் அதிகமான தமிழக பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சவுதியில் வீட்டு வேலைக்காகச் செல்லும் பெண்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாவதாக, அங்கிருந்து மீண்டு வந்த கூடலூர் பெண் குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறியதை உறுதி செய்யும் வகையில், சவுதியின் சவேரா முகாம் காட்சிகள் சில வாட்ஸ் அப்பில் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளது. அதில் பேசும் பெண்கள், வீட்டு வேலை செய்த போது உணவு, ஊதியம் இல்லாமல் அடி, உதைக்கு ஆளாகியதாக கூறுகின்றனர்.

சவுதி உரிமையாளரிடம் இருந்து தப்பி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைபவர்கள் சவேராவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்‌. தமிழக பெண்கள் மட்டுமின்றி இந்தியாவின் ‌பிற பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமானோர்,‌ சவுதியில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top