Mohamed Farook Mohamed Farook Author
Title: தினமும் ஏறத்தால மூன்று இலட்சம் நோன்பாளிகள் மதினாவில் நோண்பு திறக்கும் அதிசியம்.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அல்-ஹரம் மதீனா இதற்க்கு சாட்சிம் அளிக்கிறது. தினமும் ஏறத்தால மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது. இஃப்தாரில் நுகரப்படும...
அல்-ஹரம் மதீனா இதற்க்கு சாட்சிம் அளிக்கிறது. தினமும் ஏறத்தால மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது.

இஃப்தாரில் நுகரப்படும்
1,30,000 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர்
50,000 லிட்டர் அரபிக் காபி
3,00,000 ரொட்டி சுருள்களும்
50,000 லிட்டர் தயிர்
50,000 லிட்டர் ஜூஸ் மற்றும்
40 டன் பேரிட்சை பழத்திற்கான ஆகுமான ஒரு நாளைய செலவு ஏறத்தாள இந்திய மதிப்பிற்கு ₹ 1,70,00,000. (1 மில்லியன் சவூதி ரியால்) இதன் பொறுப்புகளை பல கொடையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்.


இந்த நிகழ்வு 15 நிமிடங்களில் நடந்தேறியவுடன் மஸ்ஜித் (அல் ஹரம்) முழுவதும் சுவடுகள் தெரியாத வண்ணம் சுத்தத்துடன் அதனுடைய பழைய ஒளிக்கு மாறிவிடும்.


-சுபஹானல்லா
-எல்லா புகழும் அல்லாவுக்கே!

   

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top