Mohamed Farook Mohamed Farook Author
Title: தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில...
தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று பெயர்.

இது 3 விதமாக வளர்ச்சி அடைகிறது. புற்று நோயை உருவாக்கும் ‘மெலனோமா’ தோலின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதியில் தாக்கி ‘மெலனேசைட்’ செல்களை அழிக்கின்றன. இவை தோலுக்கு நிறம் அளிக்கக் கூடிய மெலனினை உருவாக்கக் கூடியவை.


எனவே ‘மெலனோமா’ எனப்படும் புற்றுநோய் கருங்கட்டி ஏற்படுவதை தடுக்கும் வகையில் ‘எச்.ஏ.15’ என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது தோலின் மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை சென்று ‘மெலனோமா’ எனப்படும் தோல் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சி அடையாமல் தடுக்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top