காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஸ்மார்ட் கிங் A/C சாரிஸ் & ரெடிமேட்ஸ் மாபெரும் ரமலான் சிறப்பு அதிரடி தள்ளுபடி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) வி.களத்தூர் பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வி.களத்தூரில் சிறப்பாக செயல்படும் ஸ்மார்ட் கிங் A/C சார...
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

வி.களத்தூர் பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

வி.களத்தூரில் சிறப்பாக செயல்படும் ஸ்மார்ட் கிங் A/C சாரிஸ் & ரெடிமேட்ஸ் இந்த வருடமும் ரமலானை முன்னிட்டு திருச்சி - பெரம்பலூர் நகரங்களுக்கு இணையாக அனைத்து வித ஆடைகளும் பல புது டிசைன்களில் வந்துள்ளது.

அணைத்து முன்னணி நிறுவனங்களின் ஆடைகளை நீங்கள் திருச்சி, வெளியூர் கடைளை விட குறைந்த விலையில் ரமலான் சிறப்பு அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு உண்டு. வாடிக்கையாளர் வசதிக்காக இந்த ரமலான் மாதம் முழுவதும் காலை 9 மணி முதல் இரவு 11மணி வரை கடை உள்ளது.

இதை நமது ஊர் மக்கள் பயன் படுத்தி கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

(இது ஒரு விளம்பரம்)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top