vkrnajur vkrnajur Author
Title: சவூதியில் 9 சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியாவிலுள்ள வணிக நகரமான ஜித்தாவில் சீனாவை சேர்ந்த 9 பேர் இஸ்லாத்தை தழுவினர். இதுதொடர்பாக அவர்கள்...
இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியாவிலுள்ள வணிக நகரமான ஜித்தாவில் சீனாவை சேர்ந்த 9 பேர் இஸ்லாத்தை தழுவினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்….
ஜித்தாவிலுள்ள பள்ளிவாசல் வாசலில் நிர்கதியாக படுத்துறங்கினோம். பள்ளிவாசல் இமாம் எங்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை, சாப்பிட்டீர்களா என்று கனிவுடன் கேட்டு எங்களை உபசரித்தார்.
இமாம் அவர்களின் கனிவு, முஸ்லிம்களின் ஒழுக்கமும் நேர்மையும் எங்களை இஸ்லாத்தை நேசிக்க தூண்டுதலாக அமைந்தது. இஸ்லாம் பற்றி ஆராய்ந்தோம், இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதை உணர்ந்து இஸ்லாத்தை எங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறினர்.
இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை கூட வைக்கக்கூடாது என்று சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஊழியர்கள், முஸ்லிம் மாணவர்கள் நோன்பு நோற்கிறார்களா என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் போடப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்தின் கடமையை முஸ்லிம்கள் செயல்படுத்துவதற்கு கூட சீனாவில் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அதே சீனாவை சேர்ந்த மக்கள் நாளுக்கு நாள் இஸ்லாத்தை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top