Mohamed Farook Mohamed Farook Author
Title: பிறந்து 8 நாட்களே ஆன குழந்தைக்கு 14 இடங்களில் சூடு வைத்த கொடூர பாட்டி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒடிசாவில் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தை வயிற்றை சுற்றி 14 இடங்களில் தீ காய தழும்புகளுடன் bagarh மாவட்ட மருத்துவமனையில் உயிருக்கு போர...
ஒடிசாவில் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தை வயிற்றை சுற்றி 14 இடங்களில் தீ காய தழும்புகளுடன் bagarh மாவட்ட மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Badipali கிராமத்தை சேர்ந்த sutanu- ஆர்த்தி தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தை, வயிறு வீங்கிய நிலையில் மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றது.

முன்னதாகவே, குழந்தைக்கு மஞ்சள் காமாலை அறிகுறி இருந்ததால், பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சையில் திருப்தி இல்லாத குழந்தையின் பாட்டி குமுதினி, மஞ்சள் காமாலை குணமடைய, 8 நாட்களே ஆன குழந்தைக்கு வயிற்று பகுதியை சுற்றி 14 இடங்களில் இரும்பு கம்பியை சூடாக்கி சூடு வைத்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையின் உடல்நிலை மிக மோசமாகியுள்ளது, உடனே பெற்றோர் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், சூடு வைத்ததால் குழந்தையின் நிலை மிக மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார், மேலும் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டத்தில் இதுபோன்று குழந்தைகளுக்கு தழும்பு இடுவது வழக்கம், இந்த ஆண்டு இதுவரை குறைந்தபட்சம் 8 குழந்தைகள் இதுபோன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top