vkrnajur vkrnajur Author
Title: துபாயில் தனியார் ஊழியர்களுக்கு 4 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை அறிவிப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
துபாயில் தனியாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து GULF NEWS வெளியிட்டுள்ள...
துபாயில் தனியாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து GULF NEWS வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கடந்த சில நாட்களுக்கு அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது அரசு தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதில் ஜூலை6,7 வார நாட்கள் விடுமுறை எனவும் அதனை தொடர்ந்து வெள்ளி, சனி வார விடுமுறை நாட்கள் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top