.

.
23/6/16

ஜூன் 26ஆம் தேதி வரை..
ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்திற்கு இச்சலுகையைப் பெறலாம். மேலும் இந்தச் சலுகை வருகிற ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவு வரை மட்டுமே.

சலுகை பெறும் வழித்தடங்கள்

அதுமட்டும் அல்லாமல் இச்சலுகை, ஜம்மு-ஸ்ரீநகர், அகமதாபாத்-மும்பை, மும்பை-கோவா, டெல்லி-டேராடூன் மற்றும் டெல்லி-அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், உள்நாட்டுப் பயணிகள் சேவையில் புதிதாக 5 நாள் மழைக்கால விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது.


444 ரூபாயில் விமானப் பயணம்
ஸ்பைப்ஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ள இப்புதிய சலுகை திட்டத்தின் கீழ் 444 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு விமானச் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. இக்கட்டணத்தில் வரி மற்றும் இதர கட்டணங்கள் அடங்காது.


ஜூன் 26ஆம் தேதி வரை..
ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்திற்கு இச்சலுகையைப் பெறலாம். மேலும் இந்தச் சலுகை வருகிற ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவு வரை மட்டுமே.


சலுகை பெறும் வழித்தடங்கள்
அதுமட்டும் அல்லாமல் இச்சலுகை, ஜம்மு-ஸ்ரீநகர், அகமதாபாத்-மும்பை, மும்பை-கோவா, டெல்லி-டேராடூன் மற்றும் டெல்லி-அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.




வரி மற்றும் கட்டணங்கள்
ஸ்பைஸ்ஜெட் இணையதளத்தைப் பார்க்கும் போது, டெல்லி-அமிர்தசரஸ் வழித்தடத்தில் இச்சலுகையின் கீழ் ஜூலை மாதத்தில் 2,100 ரூபாயும், ஆகஸ்ட் மாதம் 1,300 ரூபாயும் மொத்தமாக வசூல்செய்யப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதன் கட்டணம் 3,200 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
511 ரூபாய்
கடந்த மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில், ஸ்பைஸ்ஜெட் 511 ரூபாய் என்ற சலுகை திட்டத்தை அறிமுகம் செய்தது.
511 ரூபாய்
கடந்த மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில், ஸ்பைஸ்ஜெட் 511 ரூபாய் என்ற சலுகை திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>