Mohamed Farook Mohamed Farook Author
Title: கத்தரில் தீவிபத்து 11 தொழிலாளர்கள் பலி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கத்தர் நாட்டின் தென் பகுதி அபூ சர்மா எனும் இடத்தில் நேற்று (02) இரவு தொழிலாளர்கள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்துச் சம்பவத்தில் 1...
கத்தர் நாட்டின் தென் பகுதி அபூ சர்மா எனும் இடத்தில் நேற்று (02) இரவு தொழிலாளர்கள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்துச் சம்பவத்தில் 11 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதோடு மேலும் 12 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் அ ந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top