Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக 10,12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், அறிவுசார்ந்த புத்தகங்களும் வழங்கப்பட்டது.! - புகைப்படங்கள்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடந்து முடிந்த 10, 12 வகுப்பு பள்ளி பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற ம...

வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடந்து முடிந்த 10, 12 வகுப்பு பள்ளி பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் அறிவுசார்ந்த புத்தகங்களும் இன்று (2.06.2016) காலை 10.30 மணியளவில் வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயலாளர் A.முஜிபுர் ரஹ்மான் தலைமை தங்கினார்.SDPI கட்சி மாவட்ட துணைத் தலைவர் K.M.முஹம்மது ரபீக் முன்னிலை வகித்தார். வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் T.S.E. லியாகத் அலி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகள் விபரங்கள் - 
12 ம் வகுப்பு :
கோகுல்நாத் - 1116
ராபியா - 1072
ரஹீமா ஜான் - 1068
நௌசாத் பேகம் - 930
முஹம்மது இத்ரீஸ் - 908
முஹம்மது ஹாரிஸ் - 904
10 ம் வகுப்பு :
மனோ ரஞ்சினி - 488
தர்சினி - 486
ரோசினா பானு - 482
அப்ரீன் பானு - 438
நசீமா பானு - 430
அனீஷா பானு - 421
   

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top