Mohamed Farook Mohamed Farook Author
Title: "100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதே லட்சியம்" அடம் பிடிக்கும் அன்புத் தந்தை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
35 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் 100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் நாட்டில், பலுசிஸ்தான...
35 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் 100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான் நாட்டில், பலுசிஸ்தான் மாகாணத்தில்  க்வெட்டாவை நகரைச் சேர்ந்தவர் சர்தார் ஜான் முகமது கில்ஜி(46). இவருக்கு 3 மனைவிகள், 35 குழந்தைகள்.
 
சர்தார் ஜான் முகமது கில்ஜி-க்கு 26 ஆவது வயது உள்ள போது, முதல் திருமணம் நடந்தது. அடுத்த 5 மாதத்தில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டாராம். அடுத்து 4 ஆவது திருமணம் செய்வதுடன், 100 குழந்தைகள் பெறுவதை லட்சியமாக உள்ளாராம்.
 
அவரது இந்த ஆசைக்கு அவரது முதல் மற்றும் மூன்று மனைவிகளும், குழந்தைகளும் நல்ஆதரவு தெரிவித்து வாழ்த்தியுள்ளார். தற்போது, அவர் 4 ஆவது திருமணம் செய்ய அழகிய பெண்ணை ஃபேஸ்புக் மூலம் வலைசி தேடிக் கொண்டுள்ளாராம்.
 
பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லீம் ஆண்கள் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்பது கூடுதல் தகவல்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top