Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் T.N.T.J ரமலான் நோன்பு கஞ்சி குறித்து அறிவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதம் மு...
அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதம் முழுவதும் தினந்தோறும் நோன்பு திறப்பதற்க்கும் (இஃப்தார்) மாலையில் விநியோகிக்கவும் நோன்பு கஞ்சி வகைக்காக ரூபாய் 2200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வடை, பஜ்ஜி வகைக்காக ரூபாய் 300 என நிர்ணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோன்பு கஞ்சி, வடை, பஜ்ஜி போன்றவற்றை கொடுக்க விரும்பினால் கீழே உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொண்டு ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

முஹம்மது யூசுப் +7708878402.
முஹம்மது ஆசிக் +9047620921.
முஹம்மது +7845484443.

இன்ஷா அல்லாஹ் புனித ரமலான் மாதம் தொடங்க இருப்பதால் சுன்னத்தான இரவு தொழுகை (தராவீஹ்) இஷா தொழுகையுடன் நமது பள்ளிவாசலில் தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தினமும் மார்க்க சொற்பொழிவும் நடைபெறும்.பெண்கள் தொழுவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு:- TNTJ பள்ளிவாசல் நிர்வாகம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top