Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆண்டு விழா ! (photo Updated)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று மாலை 4 மணியிளவில் இருந்து மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் ஆண்டுவிழா காயிதே மில்லத் திடலில் தற்போது சிறப்பாக நடைப்பெறு வருக...
வி.களத்தூரில் இன்று மாலை 4 மணியிளவில் இருந்து மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் ஆண்டுவிழா காயிதே மில்லத் திடலில் தற்போது சிறப்பாக நடைப்பெறு வருகிறது.
 
மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் தற்போது  நடைப்பெற்று வருகிறது. 
 
குறிப்பு - தற்போது ஆண்டுவிழா நிகழ்வை நமது கல்லாறு (kallaru.com) தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
நமது தளத்துடன் இணைந்து இருங்கள் உங்களுக்கு மேலும் பல புகைப்படங்கள், மற்றும் தகவல்களும் தருகிறோம்.
 
புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..  
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top