Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் ஆ.ராசா அவர்கள் சிவகாமி IAS அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்! (போட்டோ ஆல்பம்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
  வி.களத்தூரில் நேற்று  (12.05.2016) இரவு 09.00 மணியளவில் முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பிரச்சாரம் செய்தார். வரும் சட்டமன்ற தேர...
  வி.களத்தூரில் நேற்று  (12.05.2016) இரவு 09.00 மணியளவில் முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பிரச்சாரம் செய்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் சிவகாமி IAS அவர்களை ஆதரித்து தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

நான் எவ்வளயோ உயரத்திற்க்கு சென்றாலும் அதற்க்கு முழுகாரணம் என்னை வாக்களித்து வெற்றிபெற செய்த என் தொகுதி மக்கள் உங்களின் தயவால் தான் என்பதை நினைவு கூறி பேச்சை துவக்கினார்.

நமது தொகுதியின் வேட்பாளர் சிவகாமி IAS.அவர்களும் நல்ல நிர்வாக திறமை மிக்கவர் மக்களுக்காக உழைப்பவர் அவரை வெற்றி பெறவைத்தால் தொகுதிக்கு பல நலன்களை பெற்று தருவார் எனவே அவருக்கு வாக்களிக்க கேட்டுகொண்டார்.

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை எடுத்து கூறினார். மேலும் கை.களத்தூர் பசும்பலூர், வேப்பந்தட்டை போன்ற பகுதியில் தற்போது பணம் பட்டுவாடா நடக்கிறது. இதை யாரும் வாங்க வேண்டாம் என ஆ.ராசா வேண்டுகொள் விடுத்தார்.


இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி, காங்கிரஸ், மூஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

கீழே கூடுதல் புகைப்படங்கள் 

 ஆ.ராசா வரவேற்க்க மக்கள் இருந்தப்போது எடுத்த புகைப்படங்கள் -

 
 
 
 


ஆ.ராசா அவர்களை திமுக, மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் பேரணியாக அழைத்து வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
   
 
ஆ.ராசா அவர்கள் பிரச்சாரம் செய்யும்போது எடுக்கப்பட புகைப்படங்கள் 
 
 
 
   
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top