Mohammed Farook Mohammed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் வாழ்த்து
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட...
தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
 
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
 
முன்னிலை நிலவரங்களே வந்து கொண்டிருக்கிறது. யாரும் வெற்றி பெற்றதாக இன்னமும் அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்து ஜெயலலிதா 6-ஆவது முறையாக ஆட்சியை பிடிப்பார் என பேசப்பட்டுவருகிறது.
 
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வெற்றிக்கு தனது வாழத்தை கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top