Mohammed Farook Mohammed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.   65 ஆயிரத்து 762...
தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.
 
65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
 
மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. முக்கியமாக, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி முன்னனியில் இருக்கிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top