Mohamed Farook Mohamed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> 42% வாக்குகளை அள்ளியது அதிமுக.. திமுக 29%
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. திமுகவுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. த...

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. திமுகவுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. தேமுதிக படு மோசமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top