Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் மிக எளிமையான முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருண்குமார்! - (புகைப்படங்கள்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் மிக எளிமையான முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொறியாளர் நெ. அருண்குமார் வாக்கு சேகரிப்பு! பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி ...
வி.களத்தூரில் மிக எளிமையான முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொறியாளர் நெ. அருண்குமார் வாக்கு சேகரிப்பு!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொறியாளர் அருண்குமார் அவர்கள் நேற்று இரவு வி.களத்தூர் பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். மிகவும் எளிமையான முறையில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பொறியாளர் அருண்குமார் வாக்கு சேகரித்தார்.


இந்த பிரச்சாரத்தில் மாணவர் பாசறை செயலாளர் மு.ஜலால்லுதீன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 


 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top