Mohamed Farook Mohamed Farook Author
Title: கௌரவமான ஒருவாய் உணவுக்கு நீங்கள் தயாரா?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
என்று திருமணமாச்சோ அன்று ஒரு ஆணின் சுதந்திரம் பறிபோய்விட்டது. விளையாட்டில், கராத்தேயில்., சமூகசேவையில்.... காட்டிய ஆர்வங்கள் மூட்டை கட்...
என்று திருமணமாச்சோ அன்று ஒரு ஆணின் சுதந்திரம் பறிபோய்விட்டது.
விளையாட்டில், கராத்தேயில்., சமூகசேவையில்....

காட்டிய ஆர்வங்கள் மூட்டை கட்டப்பட்டன.

அவர்களுக்கான தேவைகள் என்ன என்பதே மறக்கப்பட்டு மனைவி பிள்ளைகளின் கடமைகள் முன்தள்ளப்பட்டன.
சமூக அந்தஸ்த்தை நோக்கிய ஓட்டத்தில் ஓடுகிறான் ஓடுகிறான் ஓடிக்கொண்டே இருக்கின்றான்......
ஒரு நாள்.
உடலின் வலிமை குன்றி உட்காரும் போது ஒரு வாய் சோற்றிற்கும் காத்திருக்க வேண்டிய நிலை.
தவறி வாய் திறப்பின் "தண்டம்" எனும் அன்பான கரிசனை.
அன்பான தந்தைமார்களே!
இல்லத்தலைவன்களே!
உங்களுக்கும் முதுமை வரும்.
கௌரவமான ஒரு வாய் உணவு கிடைக்க வேண்டின் இன்றே தொடங்குங்கள் சேமிப்பை.
முடியலயா.
உங்களுக்கென்று ஒரு பொருளை வாங்கி வையுங்கள்.
அது பெருமதியானதாக இல்லாவிடினும் ஓரளவு ஆருதலையாவது தரும்.
இனியாவது
மனைவி பிள்ளைகள் அவர்களை புரிந்தர்களாக ஆருதலாக இருங்கள்...

- facebook

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top