Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதா கொடுக்கும் செல்போனை டயல் செய்தால் ‘அம்மா.. அம்மா’ என்று கேட்கும் : விஜயகாந்த்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலடித்துள்ளார்.   அதிமுகவின் தேர்தல் அற...
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலடித்துள்ளார்.
 
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா நேற்று ஈரோட்டில் வெளியிட்டார். அதில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச செல்போன், விவசாயக் கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்தார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயகாந்த் “ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார். 
 
அவர் கொடுக்கும் செல்போனை நீங்கள் டயல் செய்தால் கூட அது ‘அம்மா...அம்மா’ என்றுதான் கேட்கும்” என்று கிண்டலடித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top