Mohamed Farook Mohamed Farook Author
Title: டெமிட் கார்டு, கிரேடிட் கார்டுகளுக்கு புதிய சலுகை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ரயில் நிலையத்தில் டெமிட் மறும் கிரேடிட் கார்டு பயன்படுத்தினால் சேவை கட்டணம் கிடையாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.     ரயில் ...
ரயில் நிலையத்தில் டெமிட் மறும் கிரேடிட் கார்டு பயன்படுத்தினால் சேவை கட்டணம் கிடையாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இதுவரை சேவை கட்டணமாக ரூ:30 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கட்டணத்தை தற்போது ரத்து செய்யததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் மற்றப்படி இணையதளத்தில் ஐஆர்டிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தேரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top