Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதா பதவியேற்பு விழா - மோடி கலந்து கொள்கிறார்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ...
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, மே 23 ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இந்த விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top