Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் ஜாமிஆ அல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி ஆண்டு விழா நடைப்பெற்றது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
புகைப்படம் இது ஒரு பகுதி ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம்  ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது...

புகைப்படம் இது ஒரு பகுதி
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம்  ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா தற்போது தொடங்கியது.

அந்த வரிசையில் வி.களத்தூரில் இன்று (22.05.2016) காலை 9:00 மணியளவில் ஜாமிஆ அல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி ஆண்டு விழா ஜாமிஆ பள்ளி வாசல் உட்புறத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

முதலில் மாணவிகளின் பேச்சு, உரையாடல், பரிசு வழங்கும் நிகழ்ச்சி போன்றவற்றை நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2 மாணவிகளுக்கு ஸனது வழங்கப்பட்டது.

அவர்களின் விபரங்கள் -
A.சாஜிதா பர்வீன்,
தந்தை - அப்துல் ரஹ்மான். தாய் - தாவுதுன்னிஸா.,

A.ஜன்னத் பேகம்,
தந்தை - அப்துல் லத்தீப், தாய் - ஜொஹரா பேகம்.,

இறுதியாக சிறப்பு சொற்பொழிவு, தூஆவுடன் 12:50 மணியளவில் விழா  நிறைவுப்பெற்றது.

இவ்விழாவில் பெண்கள் அதிகமாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top