Mohammed Farook Mohammed Farook Author
Title: நடுவிரல் சைகையை தவிர்த்த அஜித்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தானொரு நாகரிக கனவான் என்பதை நேற்று நடந்த தேர்தலின் போது நிரூபித்தார் நடிகர் அஜித்.   காலையில் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜ...
தானொரு நாகரிக கனவான் என்பதை நேற்று நடந்த தேர்தலின் போது நிரூபித்தார் நடிகர் அஜித்.
 
காலையில் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜித், வாக்களித்த பின் எல்லோரையும் போல் மையிட்ட விரலை மட்டும் உயர்த்தி காட்டாமல் மொத்த விரல்களையும் உயர்த்தி காட்டினார். பலருக்கும் அது வித்தியாசமாக தெரிந்திருக்கும். ஆனால், அஜித்தின் செய்கை அர்த்தமுள்ளது, நாகரிமானது.
 
காரணம்...?
 
அனைவருக்கும் இடது ஆள்காட்டி விரலில்தான் மை வைத்தனர். ஆனால் அஜித்துக்கு மை வைத்தது இடது நடுவிரலில். நடுவிரலை மட்டும் உயர்த்தி காட்டுவது மோசமான சைகை. அதற்கு வேறு அர்த்தம் உள்ளது. 
 
அதனை தவிர்ப்பதற்காகவே அனைத்து விரல்களையும் சேர்த்து காட்டினார் அஜித்.
 
இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பலரும் மை வைக்கப்பட்ட நடுவிரலை உயர்த்தி காட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த சின்ன விஷயத்திலும் சென்சிபிளாக நடந்து கொண்டார் அஜித்.
 
சூப்பர்ஜி.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top