Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் தொடர் மழையால் வாக்குப்பதிவில் சற்றே மந்த நிலை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் வரிசையில் தமிழக ச...
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் வரிசையில் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் வி.களத்தூரில் தொடர்ந்து  மழை பெய்து வருகின்றது.

இந்த தொடர் மழையின் காரணமாக வாக்காளர் மத்தியில் வாக்களிக்க செல்ல சிறிது சலிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனால் பாகம் எண் – 97 ல் மற்றும் பாகம் எண் – 98 ல் காலையில் வாக்குப்பதிவில் சற்றே மந்த நிலை காணப்படுகிறது.

தற்போது மழை விட்டுவிட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்கின்றனர்.








About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top