Mohamed Farook Mohamed Farook Author
Title: தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டு, 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் வலுவ...
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டு, 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் வலுவான எதிக்கட்சி அந்தஸ்தை பெற்றது திமுக.  

இந்நிலையில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறுவதாக தெரிகிறது. அப்போது மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் துணைத் தலைவர் மற்றும் சட்டசபை கொறடாவாக துரை முருகன் தேர்வாகிறார்.

தமிழக சட்டசபை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியினர் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top