vkrnajur vkrnajur Author
Title: ஐடிசி சிகரெட் தயாரிப்பு ஆலை மூடப்பட்டது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சுகாதார எச்சரிக்கை விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்க உச்ச நீதிமன்றம் புகையிலை எச்சரிக்கை படங்கள் சிகரெட் அட்டையில் 85% இடம் பெற வேண்...
சுகாதார எச்சரிக்கை விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்க உச்ச நீதிமன்றம் புகையிலை எச்சரிக்கை படங்கள் சிகரெட் அட்டையில் 85% இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டது.
ஐடிசி நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் சிகரெட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவனம் தற்போது உச்சநீதிமன்ற ஆணையின் படி வியாபாரம் பாதிக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு தனது ஆலையை மூடிவிட்டது.
மேலும் சிகரெட்டின் தேவைக்கேற்ப மீண்டும் உற்பத்தி தொடங்கப்படலாம் என்றும், சட்டவிரோதமாக விற்கப்படும் சிகரெட்டுகளால் ஏற்கனவே விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துவிட்டது என்றும் ஐடிசி நிறுவனத்தின் மூத்த தொழில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top