Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி வைதேகி முதலிடம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பத்தாம் வகுப்பு தேர்வில் வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 ம...
https://3.bp.blogspot.com/-bTIspwxUXJU/VUsOAnem4mI/AAAAAAAAJJQ/nBzdXeutfT4/s640/vkalathur-parvai-1.jpgபத்தாம் வகுப்பு தேர்வில் வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்:

முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -    450/500.
இரண்டாம் இடம் -  M.வாசுகி (வண்ணாரம்பூண்டி)  -   442/500.       
மூன்றாம் இடம்   -  S.அப்ரின் பானு  -   438/500.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top