Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதி ரியாத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் மகத்தான மனிதநேய பணி.!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கடந்த ஏப்ரல் 14 அன்று ரியாத்தில் பெரம்பலூர் மாவட்ட எறையூர் அருகில் உள்ள பெருமந்திநல்லூரை சேர்ந்த 24 வயதுடைய‪ சின்னதுரை‬ என்பவர் விபத்தி...

கடந்த ஏப்ரல் 14 அன்று ரியாத்தில் பெரம்பலூர் மாவட்ட எறையூர் அருகில் உள்ள பெருமந்திநல்லூரை சேர்ந்த 24 வயதுடைய‪ சின்னதுரை‬ என்பவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

அவரின் உடலை ‪‎SDPI யின் சவூதி பிரிவான ‪ISF‬ (‪‎இந்தியன் சோசியல் போரம்‬) முயற்சியால் உடல் இன்று விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கபட்டது

பெரம்பலூர் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் முன்னின்று உடலை பெற்று‪ ‎திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆம்புலன்ஸ்‬ மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.

இடம் திருச்சி விமான நிலையம்
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top