Mohamed Farook Mohamed Farook Author
Title: மெஸ்சி, உசைன் போல்ட் பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மதிப்புமிக்க விளையாட்டு வீரர் பட்டியலை இங்கிலாந்து பத்திரிகையான ‘ஸ்போர்ட்ஸ் புரோ’ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வ...
மதிப்புமிக்க விளையாட்டு வீரர் பட்டியலை இங்கிலாந்து பத்திரிகையான ‘ஸ்போர்ட்ஸ் புரோ’ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மெஸ்சி, உசைன் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.


இங்கிலாந்து பத்திரிகையான ‘ஸ்போர்ட்ஸ் புரோ’ இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க விளையாட்டு வீரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி கேப்டன் வீராட் கோலி 3–வது இடத்தை பிடித்தார். 
 
அவர் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி (27–வது இடம்) டென்னிஸ் வீரர் ஜோகோவிச் (23–வது இடம்), உசைன் போலட் (31-வது இடம்) ஆகியோரை முந்தினார்.
 முதல் இடத்தை அமெரிக்கா கூடைப்பந்து வீரர் ஸ்டீபன் கூரே பிடித்தார். 2–வது இடத்தை பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போங்பா பெற்றார். விளையாட்டு வீரரின் வயது, கவர்ச்சி, சம்பாதிக்கும் பணம், உள்ளூரில் உள்ள மதிப்பு ஆகியவற்றை கொண்டு இப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top