vkrnajur vkrnajur Author
Title: வரலாற்றில் முதல் முறையாக, லண்டன் மேயாராக இஸ்லாமிய சகோதரர்..!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிரிட்டனில் இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வ...
பிரிட்டனில் இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு அரசு பொறுப்புகளுக்கு முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக லண்டன் நகரின் மேயர் பதவிக்கு இன்று -05- நடந்து முடிந்துள்ள தேர்தலில் சித்தீக் கான் என்ற முஸ்லிம் சகோதரர் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக லண்டன் நகர மேயாராக தொழிலாளர் கட்சியை சார்ந்த சித்தீக் கான் என்ற இஸ்லாமிய சகோதரர் பதவி ஏற்பார் என்ற தகவலை தெரிவித்துள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top