Mohamed Farook Mohamed Farook Author
Title: அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து அதிமுக அரசி...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி...

ஜெயலலிதா- இந்திய ஆட்சிப்பணி, உள்துறை.

ஒ.பன்னீர்செல்வம்- நிதித்துறை
திண்டுக்கல் சீனிவாசன்- வனத்துறை.

எடப்பாடி பழனிச்சாமி-
பொதுப்பணித்துறை.

செல்லூர் ராஜூ- தொழிலாளர்
நலத்துறை, கூட்டுறவுத்துறை

தங்கமணி- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை

ஜெயக்குமார்- மீன்வளத்துறை

வேலுமணி- உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்

சி.வி.சண்முகம்- சட்டத்துறை

கே.பி.அன்பழகன்- உயர்கல்வித்துறை

வி.சரோஜா- சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்துறை

கே.வி.கருப்பண்ணன்- சுற்றுச்சூழல் துறை

காமராஜ்- உணவு, இந்து சமய
அறநிலையத்துறை.

எம்.சி.சம்பத்- தொழில்துறை.

சண்முகநாதன்- பால்வளத்துறை.

விஜய பாஸ்கர்- சுகாதாரத்துறை.

கடம்பூர் ராஜூ- தகவல் மற்றும் விளம்பரத்துறை.

வெல்லமண்டி நடராஜன்-
சுற்றுலாத்துறை

துரைகண்ணு- விவசாயம், கால்நடை பராமரிப்பு.

ஒ.எஸ்.மணியன்- ஜவுளி மற்றும் கைத்தறி துறை

ஆர்.பி.உதயகுமார்- வருவாய்துறை.

பென்ஜமின்- பள்ளிகல்வி, மற்றும் விளையாட்டுத் துறை.

உடுமலை ராதாகிருஷ்ணன்- வீட்டுவசதி.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்துத் துறை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top