Mohamed Farook Mohamed Farook Author
Title: நிவாரணம் கொடுங்கள்..அனால் போட்டோ எடுக்க வேண்டாம்..!! ஒரு சகோதரி என்ன சொல்கிறார்..?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வௌ்ளததால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டபோது…. நான் …… ”இப்போ நிலமை எப்படி இருக்கு மா? நண்பி – நீர்மட்...
வௌ்ளததால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டபோது….

நான் …… ”இப்போ நிலமை எப்படி இருக்கு மா?

நண்பி – நீர்மட்டம் குறைந்து வருவதாக தான் சொல்றாங்க.ஆனா வீடு வாசல் சாமான்கள் என்றால் இனி திருப்பி எடுப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறன். இன்னும் முகாம்களில் தான் (கவலையுடன்..)

நான் – ஓஹ்… அப்போ நேரத்திற்கு சாப்பாடு தேவையான பொருட்கள் , குழந்தைக்கு பால்மா ஏதும் கிடைக்கிறதா?

நண்பி – வாறாங்க… ஒவ்வொரு ஊர்ல இருந்து வாராங்கள். தாராங்கள். ஆனா கைய நீட்டி எடுக்கதான் பயமாய் உள்ளது (சொன்னவாறே சிரித்து விட்டாள்…)
நான்-ஏன் டி? ஏன் அப்படி சொல்ற?

நண்பி- ஒரு கையில உணவு , இதர பொருட்கள்.. மறு கையில கூடவே கேமிரா போனையும் நீட்டிட்டு வாறாங்க. தப்பி தவறி மூஞ்சிபுக்ல (பேஸ்புக்) போட்டுட்டாங்கனா மானம் போயிடும். அதான் பயமா இருக்கு…..

ஙேஙேஙே…….
 
அந்த துயரத்திலும் வழமைய போல் சிரிப்பு கதை பேசும் அவளை பார்த்து சிரிப்பதா அல்லது.. 
அவள் கதையில் உள்ள நிலை எண்ணி வருந்துவதா???

(றிஸ்வான்)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top