vkrnajur vkrnajur Author
Title: நாட்டிலேயே முதன்முறையாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய திருநங்கை...
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தை சேர்ந்த திருநங்கையான ரியா சர்க்கார் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். அம்மா...
நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தை சேர்ந்த திருநங்கையான ரியா சர்க்கார் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.
அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவின் போது, ரியா சர்க்கார் இந்த பெருமையை பெற்றார். கொல்கத்தாவில் உள்ள பல்லிகுன்கே அரசு மேல்நிலைப்பள்ளியில் ரியா சர்க்கார், தேர்தல் நடத்தும் அலுவலர் பணியை திறன்பட மேற்கொண்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top