Mohammed Farook Mohammed Farook Author
Title: தமுமுக தலைமை அவசர அறிவிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சென்னையிலும் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் தொடர்நது கன மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில் மழை மேலும் கடுமையாகலாம் என்றும் பு...
சென்னையிலும் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் தொடர்நது கன மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில் மழை மேலும் கடுமையாகலாம் என்றும் புயலுக்கான அறிகுறிகள் உள்ளன என்றும் எனவே முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆகவே சென்னைக்கு மீண்டும் மழையினால் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று இறைவனை பிரார்த்திப்போம்.

அதே சமயம் தமுமுக மற்றும் மமக தொண்டர்களும் நிர்வாகிகளும் எந்த சூழ்நிலையையும் சந்திக்ககூடிய தயார் நிலையில் இருக்குமாறும் ஆபத்து காலங்களில் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் விழிப்புடன் இருக்குமாறும் தேவைப்பட்டால் விரைந்து பணியாற்றுமாறும் தலைமையினால் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஜே.எஸ். ரிபாயி தலைவர், தமுமுக.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top