Mohamed Farook Mohamed Farook Author
Title: மதரஸா மாணவர்களின் ஆண்டு விழா ஊர்வலம் - போட்டோ ஆல்பம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
  வி.களத்தூரில் இன்று (24.05.2016) செவ்வாய்கிழமை மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் மாணவர்களின் ஆண்டு விழா காயிதே மில்லத் திடலில் நடைப்பெறுகிறத...
வி.களத்தூரில் இன்று (24.05.2016) செவ்வாய்கிழமை மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் மாணவர்களின் ஆண்டு விழா காயிதே மில்லத் திடலில் நடைப்பெறுகிறது.

அதன் முதல் நிகழ்வாக ஜாமிஆ பள்ளிவாசலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின் ஊர்வலம் புறப்பட்டு  அனைத்து வீதிகளுக்கு சென்று மீண்டும் ஜாமிஆ பள்ளிவாசலில்  நிறைவுற்றது. 

அதன் தொடர்ச்சியாக ஆண்டு விழா துவங்கியது. மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் தற்போது  நடைப்பெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் விரைவில் உங்கள் பார்வைக்கு..

குறிப்பு - தற்போது ஆண்டுவிழா நிகழ்வை நமது கல்லாறு (kallaru.com) தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஊர்வலம் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... இதோ
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top