Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி மனோ ரஞ்சினி முதலிடம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பத்தாம் வகுப்பு தேர்வில் வி.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளி 100% தேர்ச்சிப் பெற்றுள்ளது. வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி மனோ...
பத்தாம் வகுப்பு தேர்வில் வி.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளி 100% தேர்ச்சிப் பெற்றுள்ளது.

வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி மனோ ரஞ்சினி முதல் இடம்
முதல் இடம் - மனோ ரஞ்சினி (வி.களத்தூர்) - 488/500.
இரண்டாம் இடம் - S.தர்ஷினி (வி.களத்தூர்) -  486/500.
மூன்றாம் இடம் - R.சந்தியா (திருவாலந்துறை)  - 484/500.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ....

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top