Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் பகுதி பள்ளிவாசல்களின் இன்று புனித மிஃராஜ் இரவு முன்னிட்டு சிறப்பு பயான் நடைப்பெறுகிறது.!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் பகுதி பள்ளிவாசல்களின் இன்று புனித மிஃராஜ் இரவு முன்னிட்டு சிறப்பு பயான் நடைப்பெறுகிறது.! புனித மிஃராஜ் இரவு முன்னிட்டு ...
வி.களத்தூர் பகுதி
பள்ளிவாசல்களின் இன்று
புனித மிஃராஜ் இரவு
முன்னிட்டு சிறப்பு பயான்
நடைப்பெறுகிறது.!

புனித மிஃராஜ் இரவு முன்னிட்டு இன்று இரவு சிறப்பு பயான் வி.களத்தூர் பகுதி பள்ளிவாசல்களின் நடைப்பெறும்.

சரியாக கீழ்க்கானும் நேரங்களில் இஷா தொழுகை
தொடங்கிவிடும் என்பதால்
முஸ்லிம்கள் அனைவரும்
தவறாமல் இஷா தொழுகையில்
கலந்துக்கொண்டு அதன் பிறகு
சிறப்பு பயான் நடைப்பெறும்
அதில் கலந்துக்கொண்டு பயன்
அடையுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.

மில்லத் நகர் ஜாமிஆ மஸ்ஜிதில்
இஷா தொழுகை இரவு 8:45 மணிக்கு நடைபெறும்.
அதன் பிறகு சிறப்பு பயான் நடைப்பெறும்.

அதேபோல் வி.களத்தூர் ஜாமிஆ பெரிய பள்ளிவாசளில் இஷா தொழுகை இரவு 8:45 மணிக்கு நடைபெறும். அதன் பிறகு சிறப்பு பயான் நடைப்பெறும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top