Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் தேமுதிக பிரச்சாரம் மேள தாளத்துடன் நடந்தது.
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இன்று (07.05.2016) இரவு 7.00 மணியளவில் வி.களத்தூர் அதன் சுற்றுவட்டாரத்தில் தேமுதிகவினர் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தில்...
இன்று (07.05.2016) இரவு 7.00 மணியளவில் வி.களத்தூர் அதன் சுற்றுவட்டாரத்தில் தேமுதிகவினர் தேர்தல் பிரச்சாரம் நடந்தது.

இந்த பிரச்சாரத்தில் மேள தாளத்துடன் ஒவ்வொரு வீதியாக சென்று தேமுதிகவினர் வேட்பாளர்
கி.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தில் வி.களத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள தேமுதிக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top