Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் மக்களின் தூக்கத்தை கெடுத்த மின் தடை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் நேற்று இரவு விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு இரவு 2.00 மணியளவில் முழுவதுமாக மின் தடை ஏற்பட்டது. இந்த வெயில் ...
வி.களத்தூரில் நேற்று இரவு விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு இரவு 2.00 மணியளவில் முழுவதுமாக மின் தடை ஏற்பட்டது.

இந்த வெயில் காலத்தில் சில நிமிடங்கள் கூட ஏசி அல்லது மின்விசிரி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மின்சாரம் வரும் வரும் என காத்திருந்த பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

வி.களத்தூரில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை சற்று நேரம் விடாமல் பெய்தது. இதன் காரணமாக வி.களத்தூரில் மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின் வெட்டு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இறுதியாக இன்று காலை 8.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.  

இந்த தொடர் மின் வெட்டு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top