Mohamed Farook Mohamed Farook Author
Title: நாளை மில்லத்நகர் வருகிறார் அ.தி.மு.க வேட்பாளர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நாளை மில்லத்நகர் வருகிறார் அ.தி.மு.க வேட்பாளர்! நாளை காலை 9.30 மணியளவில் மில்லத்நகருக்கு பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. வே...
நாளை மில்லத்நகர் வருகிறார்
அ.தி.மு.க வேட்பாளர்!

நாளை காலை 9.30 மணியளவில் மில்லத்நகருக்கு பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் வாக்கு சேகரிக்க மில்லத்நகர் பள்ளிவாசல் மற்றும் மில்லத்நகர் பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அனைவரும் நாளை காலை மில்லத்நகருக்கு வாரீர் வாரீர்.

தகவல் - வி.களத்தூர் அதிமுக கழகம், சர்புதீன்(ஏ) சேட்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top