Mohamed Farook Mohamed Farook Author
Title: ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்!!! கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்!!! துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக...
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்!!!

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்!!!

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்!!!

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்!!!

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்!!!

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்!!!
 
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்................................................

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top