Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் நாளை கடைகள் விடுமுறை! விபரங்கள் உள்ளே..
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் நாளை கடைகள் விடுமுறை விடப்படுகிறது. 33வது வணிகர் தின விழா, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு சில்லரை வணிகப் பாதுக்காப்பு மாநாடு...
வி.களத்தூரில் நாளை கடைகள் விடுமுறை விடப்படுகிறது.

33வது வணிகர் தின விழா, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு சில்லரை வணிகப் பாதுக்காப்பு மாநாடு நாளை நடைபெறுகிறது.

காலை 9.00 மணி முதல் மாலை 6மணி வரை மேல்மருவத்தூர் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறுகிறது மாநாடு இதில் வி.களத்தூர் வியாபார சங்கமும் கலந்துகொள்ள உள்ளனர்

இதன் காரணமாக வி.களத்தூரில் நாளை கடைகள் விடுமுறை விடப்படுகிறது.

வி.களத்தூரில் நாளை கடைகள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் நாளை காலை வாங்கக்கூடிய பொருட்களை இன்றே வாங்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top